குறள் 738 — நாடு
பொருட்பால் · அங்கவியல் · நாடு
குறள்
பிணியின்மை செல்வம் விளைவின்ப மேம
மணியென்ப நாட்டிற்கிவ் வைந்து
பொருள்
நோயில்லாமை செல்வவளம் விளைவு நலம் பாதுகாப்பு என்பவை நாட்டிற்கு அணிகலம் போன்றவை.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · நாடு
பிணியின்மை செல்வம் விளைவின்ப மேம
மணியென்ப நாட்டிற்கிவ் வைந்து
நோயில்லாமை செல்வவளம் விளைவு நலம் பாதுகாப்பு என்பவை நாட்டிற்கு அணிகலம் போன்றவை.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen