குறள் 737 — நாடு
பொருட்பால் · அங்கவியல் · நாடு
குறள்
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணு நாட்டிற் குறுப்பு
பொருள்
மேல்நீர் கீழ்நீர் ஆகிய நீரும் வளமான மலையும் ஆறும் காவலும் ஆகியவை நாட்டின் உறுப்புகள்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · நாடு
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணு நாட்டிற் குறுப்பு
மேல்நீர் கீழ்நீர் ஆகிய நீரும் வளமான மலையும் ஆறும் காவலும் ஆகியவை நாட்டின் உறுப்புகள்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen