திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 736 — நாடு

பொருட்பால் · அங்கவியல் · நாடு

குறள்

கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டிற் றலை

பொருள்

வறுமை அடையாததாய், அப்படி வறுமை அடையினும் செழுமை குறையாததாய் உள்ளநாடே உயர்நாடு.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural