குறள் 735 — நாடு
பொருட்பால் · அங்கவியல் · நாடு
குறள்
பல்குழுவும் பாழ்செய்யு முட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பு மில்லது நாடு
பொருள்
ஒன்றுபடாப் பலபிரிவும், கெடுக்கும் உட்பகையும், அரசை அழிக்கும் கொலைஞரும் இல்லாததே நாடாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · நாடு
பல்குழுவும் பாழ்செய்யு முட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பு மில்லது நாடு
ஒன்றுபடாப் பலபிரிவும், கெடுக்கும் உட்பகையும், அரசை அழிக்கும் கொலைஞரும் இல்லாததே நாடாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen