குறள் 734 — நாடு
பொருட்பால் · அங்கவியல் · நாடு
குறள்
உறுபசியு மோவாப் பிணியுஞ் செறுபகையுஞ்
சேரா தியல்வது நாடு
பொருள்
மிகுந்த பசியும், நீங்கா நோயும், கெடுபகையும் இல்லாமல் இயங்குவதே நாடாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · நாடு
உறுபசியு மோவாப் பிணியுஞ் செறுபகையுஞ்
சேரா தியல்வது நாடு
மிகுந்த பசியும், நீங்கா நோயும், கெடுபகையும் இல்லாமல் இயங்குவதே நாடாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen