திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 733 — நாடு

பொருட்பால் · அங்கவியல் · நாடு

குறள்

பொறையொருங்கு மேல்வரும்காற் றாங்கி யிறைவற்
கிறையொருங்கு நேர்வது நாடு

பொருள்

எவ்வளவு சுமை உண்டாயினும் ஏற்று, அரசுக்கு வரியை முழுவதும் செலுத்துவதே நாடாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural