குறள் 732 — நாடு
பொருட்பால் · அங்கவியல் · நாடு
குறள்
பெரும்பொருளாற் பெட்டக்கத் தாகியருங் கேட்டா
லாற்ற விளைவது நாடு
பொருள்
பெரும் வளத்தால் விரும்பத்தக்கதாய், வறட்சியிலும் மிக விளையத் தக்கதாய் அமைந்ததே நாடாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · நாடு
பெரும்பொருளாற் பெட்டக்கத் தாகியருங் கேட்டா
லாற்ற விளைவது நாடு
பெரும் வளத்தால் விரும்பத்தக்கதாய், வறட்சியிலும் மிக விளையத் தக்கதாய் அமைந்ததே நாடாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen