திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 731 — நாடு

பொருட்பால் · அங்கவியல் · நாடு

குறள்

தள்ளா விளையுளுந் தக்காருந் தாழ்விலாச்
செல்வருங் சேர்வது நாடு

பொருள்

குறையாவிளைவு, குணமிக்க பெரியவர், பெருநலச் செல்வர் ஆகியோர் சேர்ந்துறைவதே நாடாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural