குறள் 730 — அவை அஞ்சாமை
பொருட்பால் · அங்கவியல் · அவை அஞ்சாமை
குறள்
உளரெனினு மில்லாரோ டொப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்
பொருள்
அவைக்கு அஞ்சிப் படித்ததைச் சொல்ல முடியாதவர் கல்வி அறிவுள்ளவர் எனினும் இல்லாதவரொடு சேர்ந்தவரே.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · அவை அஞ்சாமை
உளரெனினு மில்லாரோ டொப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்
அவைக்கு அஞ்சிப் படித்ததைச் சொல்ல முடியாதவர் கல்வி அறிவுள்ளவர் எனினும் இல்லாதவரொடு சேர்ந்தவரே.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen