திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 740 — நாடு

பொருட்பால் · அங்கவியல் · நாடு

குறள்

ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயனின்றே
வேந்தமை வில்லாத நாடு

பொருள்

எல்லா வளங்களும் உடையதாயினும் சிறந்த ஆட்சி முறைமை இல்லாதநாடு பயனற்ற நாடே.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural