திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 700 — மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

பொருட்பால் · அங்கவியல் · மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

குறள்

பழைய மெனக்கருதி பண்பல்ல செய்யுங்
கெழுதகைமை கேடு தரும்.

பொருள்

யாம் ஆள்பவர்க்குப் பழைய தொடர்புடையோம் என்று எண்ணிப் பண்பற்றவற்றைச் செய்தல் கேடாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural