திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 699 — மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

பொருட்பால் · அங்கவியல் · மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

குறள்

கொளப்பட்டே மென்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்

பொருள்

அசைவில்லாத அறிவாளர், யாம் ஆள்பவர் விருப்புக்கு உரியம் என்று கருதி அவர் விரும்பாதவற்றைச் செய்யார்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural