குறள் 698 — மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
பொருட்பால் · அங்கவியல் · மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
குறள்
இளைய ரினமுறைய ரென்றிகழார் நின்ற
வொளியோ டொழுகப் படும்
பொருள்
ஆள்பவரை இளையர் என்றும் உறவினர் என்றும் இகழாமல் அவர் பதவிக்குத் தக நடந்து கொள்ளல் வேண்டும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
இளைய ரினமுறைய ரென்றிகழார் நின்ற
வொளியோ டொழுகப் படும்
ஆள்பவரை இளையர் என்றும் உறவினர் என்றும் இகழாமல் அவர் பதவிக்குத் தக நடந்து கொள்ளல் வேண்டும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen