திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 697 — மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

பொருட்பால் · அங்கவியல் · மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

குறள்

வேட்பன சொல்லி வினையில வெஞ்ஞான்றுங்
கேட்பினுஞ் சொல்லா விடல்

பொருள்

ஆள்வோர் விரும்புவனவற்றைக் கூறிப் பயனற்றவற்றை அவர்கேட்டாலும் கூறாது விடுதல் வேண்டும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural