குறள் 701 — குறிப்பு அறிதல்
பொருட்பால் · அங்கவியல் · குறிப்பு அறிதல்
குறள்
கூறாமை நோக்கிக் குறிப்பறிவா னெஞ்ஞான்று
மாறாநீர் வையக் கணி
பொருள்
ஒன்றைச் சொல்லாமலே குறிப்பால் அறியவல்லவன், வற்றாத நீர்சூழ்ந்த உலகுக்கு அணிகலம் போன்றவன்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · குறிப்பு அறிதல்
கூறாமை நோக்கிக் குறிப்பறிவா னெஞ்ஞான்று
மாறாநீர் வையக் கணி
ஒன்றைச் சொல்லாமலே குறிப்பால் அறியவல்லவன், வற்றாத நீர்சூழ்ந்த உலகுக்கு அணிகலம் போன்றவன்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen