குறள் 702 — குறிப்பு அறிதல்
பொருட்பால் · அங்கவியல் · குறிப்பு அறிதல்
குறள்
ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்
பொருள்
உள்ளத்து இருப்பதை ஐயமின்றி அறிய வல்லவனைத் தெய்வத்துக்கு ஒப்பாகக் கொள்ளவேண்டும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · குறிப்பு அறிதல்
ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்
உள்ளத்து இருப்பதை ஐயமின்றி அறிய வல்லவனைத் தெய்வத்துக்கு ஒப்பாகக் கொள்ளவேண்டும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen