திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 703 — குறிப்பு அறிதல்

பொருட்பால் · அங்கவியல் · குறிப்பு அறிதல்

குறள்

குறிப்பிற் குறிப்புணர் வாரை யுறுப்பினுள்
யாதுங் கொடுத்துக் கொளல்

பொருள்

நுண்ணியதில் நுண்ணிய உட்கருத்தையும் அறிய வல்லவனை எதனைக் கொடுத்தும் உறவாகக் கொள்ள வேண்டும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural