குறள் 704 — குறிப்பு அறிதல்
பொருட்பால் · அங்கவியல் · குறிப்பு அறிதல்
குறள்
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு.
பொருள்
உட்கருத்தைச் சொல்லாமலே அறிய வல்லவரோடு மற்றவர் உறுப்பால் ஒத்தவர் எனினும் வேறானவர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · குறிப்பு அறிதல்
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு.
உட்கருத்தைச் சொல்லாமலே அறிய வல்லவரோடு மற்றவர் உறுப்பால் ஒத்தவர் எனினும் வேறானவர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen