குறள் 705 — குறிப்பு அறிதல்
பொருட்பால் · அங்கவியல் · குறிப்பு அறிதல்
குறள்
குறிப்பிற் குறிப்புணரா வாயி னுறுப்பினு
ளென்ன பயத்தவோ கண்
பொருள்
கண்ட அளவில் உட்கருத்தை அறிய முடியாது ஆயின், அவன் உறுப்புகளுள் கண் என்ன பயனுடையது?
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · குறிப்பு அறிதல்
குறிப்பிற் குறிப்புணரா வாயி னுறுப்பினு
ளென்ன பயத்தவோ கண்
கண்ட அளவில் உட்கருத்தை அறிய முடியாது ஆயின், அவன் உறுப்புகளுள் கண் என்ன பயனுடையது?
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen