திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 706 — குறிப்பு அறிதல்

பொருட்பால் · அங்கவியல் · குறிப்பு அறிதல்

குறள்

அடுத்தது காட்டும் பளிங்குபோ னெஞ்சங்
கடுத்தது காட்டு முகம்

பொருள்

தன்னை நெருங்கியதைக் காட்டும் கண்ணாடிபோல் நெஞ்சில் மிகுந்துள்ள உணர்வை முகம் வெளிப்படுத்தி விடும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural