திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 707 — குறிப்பு அறிதல்

பொருட்பால் · அங்கவியல் · குறிப்பு அறிதல்

குறள்

முகத்தின் முதுக்குறைந்த துண்டோஉவப்பினுங்
காயினுந் தான்முந் துறும்

பொருள்

முகத்தினும் அறிவுடைய ஒன்று இல்லை; அது உள்ளத்து விருப்புவெறுப்புகளை முன்னரே காட்டிவிடும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural