குறள் 708 — குறிப்பு அறிதல்
பொருட்பால் · அங்கவியல் · குறிப்பு அறிதல்
குறள்
முகநோக்கி நிற்க வமையு மகநோக்கி
யுற்ற துணர்வார்ப் பெறின்.
பொருள்
உள்ளத்தைப் பார்த்து ஆங்குள்ளதை உணர்வாரைப் பெற்றால் அவர் முகத்தைப் பார்த்த அளவானே புலனாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · குறிப்பு அறிதல்
முகநோக்கி நிற்க வமையு மகநோக்கி
யுற்ற துணர்வார்ப் பெறின்.
உள்ளத்தைப் பார்த்து ஆங்குள்ளதை உணர்வாரைப் பெற்றால் அவர் முகத்தைப் பார்த்த அளவானே புலனாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen