குறள் 709 — குறிப்பு அறிதல்
பொருட்பால் · அங்கவியல் · குறிப்பு அறிதல்
குறள்
பகைமையுங் கேண்மையுங் கண்ணுரைக்குங் கண்ணின்
வகைமை யுணர்வார்ப் பெறின்
பொருள்
கண்காட்டும் குறிப்பு வகையை அறிவாரைப் பெற்றால் பகைநட்பு என்பவற்றைக் கண்களே காட்டிவிடும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · குறிப்பு அறிதல்
பகைமையுங் கேண்மையுங் கண்ணுரைக்குங் கண்ணின்
வகைமை யுணர்வார்ப் பெறின்
கண்காட்டும் குறிப்பு வகையை அறிவாரைப் பெற்றால் பகைநட்பு என்பவற்றைக் கண்களே காட்டிவிடும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen