திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 710 — குறிப்பு அறிதல்

பொருட்பால் · அங்கவியல் · குறிப்பு அறிதல்

குறள்

நுண்ணிய மென்பா ரளக்குங்கோல் காணுங்காற்
கண்ணல்ல தில்லை பிற

பொருள்

குறிப்பறிதலில் தேர்ந்தவர் என்பதை அளக்கும் அளவுகருவி கண்ணைப் போலப் பிறிதொன்று இல்லை.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural