குறள் 711 — அவை அறிதல்
பொருட்பால் · அங்கவியல் · அவை அறிதல்
குறள்
அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்
றொகையறிந்த தூய்மை யவர்
பொருள்
சொல்தொகுதியை அறிந்தோர் தாம் சொல்லும் அவையின் தன்மையை ஆராய்ந்து சொல்வாராக.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · அவை அறிதல்
அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்
றொகையறிந்த தூய்மை யவர்
சொல்தொகுதியை அறிந்தோர் தாம் சொல்லும் அவையின் தன்மையை ஆராய்ந்து சொல்வாராக.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen