குறள் 712 — அவை அறிதல்
பொருட்பால் · அங்கவியல் · அவை அறிதல்
குறள்
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்
பொருள்
சொல்லின் ஒழுங்கினைத் தெரிந்த நல்லவர், தாம்சொல்லும் இடத்தினை நன்றாக ஆராய்ந்து சொல்வாராக.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · அவை அறிதல்
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்
சொல்லின் ஒழுங்கினைத் தெரிந்த நல்லவர், தாம்சொல்லும் இடத்தினை நன்றாக ஆராய்ந்து சொல்வாராக.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen