குறள் 713 — அவை அறிதல்
பொருட்பால் · அங்கவியல் · அவை அறிதல்
குறள்
அவையறியார் சொல்லன்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉ மில்
பொருள்
அவையை அறியாமல் சொல்பவர் சொல்லின் கூறுபாடு அறியார்; அவர் தெளிந்தது ஒன்றும் இல்லை.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · அவை அறிதல்
அவையறியார் சொல்லன்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉ மில்
அவையை அறியாமல் சொல்பவர் சொல்லின் கூறுபாடு அறியார்; அவர் தெளிந்தது ஒன்றும் இல்லை.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen