திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 714 — அவை அறிதல்

பொருட்பால் · அங்கவியல் · அவை அறிதல்

குறள்

ஒளியார்முன் னொள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணங் கொளல்

பொருள்

அறிவாளர் முன் அறிவாளராக இருக்க, அறிவிலார்முன் சுண்ணாம்பு நிறம்போல் வெள்ளையாக இருக்க.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural