குறள் 715 — அவை அறிதல்
பொருட்பால் · அங்கவியல் · அவை அறிதல்
குறள்
நன்றென் றெவற்றுள்ளு நன்றே முதுவருண்
முந்து கிளவாச் செறிவு
பொருள்
நல்லது என்று பாராட்டுவனவற்றுள்ளும் நல்லதாவது, அறிவுடையார் முன் முந்திப் பேசா அடக்கம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · அவை அறிதல்
நன்றென் றெவற்றுள்ளு நன்றே முதுவருண்
முந்து கிளவாச் செறிவு
நல்லது என்று பாராட்டுவனவற்றுள்ளும் நல்லதாவது, அறிவுடையார் முன் முந்திப் பேசா அடக்கம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen