குறள் 716 — அவை அறிதல்
பொருட்பால் · அங்கவியல் · அவை அறிதல்
குறள்
ஆற்றி னிலைதளர்ந் தற்றே வியன்புல
மேற்றுணர்வார் முன்ன ரிழுக்கு
பொருள்
மிகுந்த அறிவுடையார் முன்னர்க் குற்றமுண்டாகப் பேசுதல் வெள்ளத்தில் நீந்துவார் உறுதி தளர்தலாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · அவை அறிதல்
ஆற்றி னிலைதளர்ந் தற்றே வியன்புல
மேற்றுணர்வார் முன்ன ரிழுக்கு
மிகுந்த அறிவுடையார் முன்னர்க் குற்றமுண்டாகப் பேசுதல் வெள்ளத்தில் நீந்துவார் உறுதி தளர்தலாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen