குறள் 717 — அவை அறிதல்
பொருட்பால் · அங்கவியல் · அவை அறிதல்
குறள்
கற்றறிந்தார் கல்வி விளங்குங் கசடறச்
சொற்றெரிய வல்லா ரகத்து
பொருள்
குற்றமற்ற சொல்லாய்வாளரிடத்துக் கல்வி வல்லார் கூறும்போது அக்கல்வி மேலும் விளக்கமுறும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · அவை அறிதல்
கற்றறிந்தார் கல்வி விளங்குங் கசடறச்
சொற்றெரிய வல்லா ரகத்து
குற்றமற்ற சொல்லாய்வாளரிடத்துக் கல்வி வல்லார் கூறும்போது அக்கல்வி மேலும் விளக்கமுறும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen