குறள் 718 — அவை அறிதல்
பொருட்பால் · அங்கவியல் · அவை அறிதல்
குறள்
உணர்வ துடையார்முற் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர் சொரிந்தற்று
பொருள்
பேசுவார் உணர்வோடு ஒத்தவர் முன் பேசுதல் வளரும் பயிர் உள்ள விளை நிலத்தில் மழை பெய்வது pondrathaam
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · அவை அறிதல்
உணர்வ துடையார்முற் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர் சொரிந்தற்று
பேசுவார் உணர்வோடு ஒத்தவர் முன் பேசுதல் வளரும் பயிர் உள்ள விளை நிலத்தில் மழை பெய்வது pondrathaam
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen