குறள் 719 — அவை அறிதல்
பொருட்பால் · அங்கவியல் · அவை அறிதல்
குறள்
புல்லவையுட் பொச்சாந்துஞ் சொல்லற்க நல்லவையு
ணன்கு செலச்சொல்லு வார்
பொருள்
சான்றோர் அவையில் பதியச் சொல்ல வல்லவர் சால்பில் லார் அவையில் மறந்தும் கூடச் சொல்லாதிருப்பாராக
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · அவை அறிதல்
புல்லவையுட் பொச்சாந்துஞ் சொல்லற்க நல்லவையு
ணன்கு செலச்சொல்லு வார்
சான்றோர் அவையில் பதியச் சொல்ல வல்லவர் சால்பில் லார் அவையில் மறந்தும் கூடச் சொல்லாதிருப்பாராக
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen