திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 720 — அவை அறிதல்

பொருட்பால் · அங்கவியல் · அவை அறிதல்

குறள்

அங்கணத்து ளுக்க வமிழ்தற்றாற் றங்கணத்தர்
அல்லார்முற் கோட்டி கொளல்

பொருள்

தம் இயல்பொடு பொருந்தார் அவையில் பேசுதல் சாய்க்கடையில் கொட்டப்பட்ட பால் போன்றதாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural