திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 721 — அவை அஞ்சாமை

பொருட்பால் · அங்கவியல் · அவை அஞ்சாமை

குறள்

வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்

பொருள்

சொல் தொகுதியை அறிந்தமேலோர், சொல் வகையைத் தெரிந்து வன்மையானவற்றைச் சொல்லார்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural