திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 722 — அவை அஞ்சாமை

பொருட்பால் · அங்கவியல் · அவை அஞ்சாமை

குறள்

கற்றாருட் கற்றா ரெனப்படுவர் கற்றார்முற்
கற்ற செலச்சொல்லு வார்

பொருள்

கற்றவரிற் சிறத்த கற்றவர் என்பவர், கற்றவர்முன் தாம் கற்றதைப் பதியுமாறு சொல்பவர் ஆவர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural