குறள் 723 — அவை அஞ்சாமை
பொருட்பால் · அங்கவியல் · அவை அஞ்சாமை
குறள்
பகையகத்துச் சாவா ரெளிய ரரிய
அவையகத் தஞ்சா தவர்
பொருள்
போரில் துணிந்து போரிட்டுச் சாகின்றவர் பலர். ஆனால், கற்றோர் அவையில் பேச வல்லவர் மிகச் சிலர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · அவை அஞ்சாமை
பகையகத்துச் சாவா ரெளிய ரரிய
அவையகத் தஞ்சா தவர்
போரில் துணிந்து போரிட்டுச் சாகின்றவர் பலர். ஆனால், கற்றோர் அவையில் பேச வல்லவர் மிகச் சிலர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen