குறள் 724 — அவை அஞ்சாமை
பொருட்பால் · அங்கவியல் · அவை அஞ்சாமை
குறள்
கற்றார்முற் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற
மிக்காருண் மிக்க கொளல்
பொருள்
அறிவாளர் முன் கற்றவற்றைப் பதியச் சொல்லித் தம்மினும் கற்றவரிடத்துச் சிறந்துள்ள அறிவைப் பெறவேண்டும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · அவை அஞ்சாமை
கற்றார்முற் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற
மிக்காருண் மிக்க கொளல்
அறிவாளர் முன் கற்றவற்றைப் பதியச் சொல்லித் தம்மினும் கற்றவரிடத்துச் சிறந்துள்ள அறிவைப் பெறவேண்டும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen