திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 725 — அவை அஞ்சாமை

பொருட்பால் · அங்கவியல் · அவை அஞ்சாமை

குறள்

ஆற்றி னளவறிந்து கற்கவவை யஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு

பொருள்

கற்றோர் கூட்டத்தில் அஞ்சாமல் மறுமொழி தருவதற்காகக் கற்கும் வகையில் முறையோடு கற்றல் வேண்டும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural