திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1185 — பசப்பு உறு பருவரல்

காமத்துப்பால் · கற்பு இயல் · பசப்பு உறு பருவரல்

குறள்

உவக்காணெங் காதலர் செல்வா ரிவக்காணென்
மேனி பசப்பூர் வது

பொருள்

அதோ என்னவர் பிரிந்து செல்கிறார். இதோ என்னுடலில் நிறம் மாறுகின்றதே!

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural