திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1184 — பசப்பு உறு பருவரல்

காமத்துப்பால் · கற்பு இயல் · பசப்பு உறு பருவரல்

குறள்

உள்ளுவன் மன்யா னுரைப்ப தவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு

பொருள்

நினைப்பதும் அவரையே; பேசுவதும் அவரையே; ஆயினும் நிறமாற்றம் வஞ்சிக்கிறதே.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural