திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1183 — பசப்பு உறு பருவரல்

காமத்துப்பால் · கற்பு இயல் · பசப்பு உறு பருவரல்

குறள்

சாயலும் நாணு மவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையுந் தந்து

பொருள்

நோயையும் நிறமாற்றத்தையும் எனக்குத் தந்து அதற்குக் கைம் மாற்றாக என் பொலிவும் நாணமும் கொண்டார்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural