குறள் 1182 — பசப்பு உறு பருவரல்
காமத்துப்பால் · கற்பு இயல் · பசப்பு உறு பருவரல்
குறள்
அவர்தந்தா ரென்னுந் தகையா லிவர்தந்தென்
மேனிமே லூரும் பசப்பு
பொருள்
அவர் கொடுத்த நிறமாற்றம் என்பதால் என் உடலே பந்தலாக ஏறிப் படர்கிறதோ அக்கொடி
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · பசப்பு உறு பருவரல்
அவர்தந்தா ரென்னுந் தகையா லிவர்தந்தென்
மேனிமே லூரும் பசப்பு
அவர் கொடுத்த நிறமாற்றம் என்பதால் என் உடலே பந்தலாக ஏறிப் படர்கிறதோ அக்கொடி
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen