திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1186 — பசப்பு உறு பருவரல்

காமத்துப்பால் · கற்பு இயல் · பசப்பு உறு பருவரல்

குறள்

விளக்கற்றம் பார்க்கு மிருளேபோற் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு

பொருள்

விளக்கு அணைவதை இருள் எதிர்பார்ப்பது போல, அவர் பிரிதலை எதிர்பார்க்கிறதே நிறமாற்றம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural