திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1260 — நிறை அழிதல்

காமத்துப்பால் · கற்பு இயல் · நிறை அழிதல்

குறள்

நிணந்தீயி லிட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ
புணர்ந்தூடி நிற்போ மெனல்

பொருள்

தீயில் மெழுகு போல் உருகக் கூடியவர்க்குக் கூடியவரை ஊடிநிற்கக் கூடுமோ?

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural