குறள் 1261 — அவர்வயின் விதும்பல்
காமத்துப்பால் · கற்பு இயல் · அவர்வயின் விதும்பல்
குறள்
வாளற்றுப் புற்கென்ற கண்ணு மவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்
பொருள்
ஒளி குன்றிக் கண் சோர்ந்த போதும் அவர் பிரிந்த நாள்ளக் குறியிட்டு விரல்கள் தேய்ந்து விட்டன.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · அவர்வயின் விதும்பல்
வாளற்றுப் புற்கென்ற கண்ணு மவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்
ஒளி குன்றிக் கண் சோர்ந்த போதும் அவர் பிரிந்த நாள்ளக் குறியிட்டு விரல்கள் தேய்ந்து விட்டன.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen