குறள் 1262 — அவர்வயின் விதும்பல்
காமத்துப்பால் · கற்பு இயல் · அவர்வயின் விதும்பல்
குறள்
இலங்கிழா யின்று மறப்பினென் றோண்மேற்
கலங்கழியுங் காரிகை நீத்து
பொருள்
தோழியே! இன்றும் அவர் வர மறந்தால், என் தோன் வளையும் கழன்று அழகு ஒழியும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · அவர்வயின் விதும்பல்
இலங்கிழா யின்று மறப்பினென் றோண்மேற்
கலங்கழியுங் காரிகை நீத்து
தோழியே! இன்றும் அவர் வர மறந்தால், என் தோன் வளையும் கழன்று அழகு ஒழியும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen