குறள் 1263 — அவர்வயின் விதும்பல்
காமத்துப்பால் · கற்பு இயல் · அவர்வயின் விதும்பல்
குறள்
உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார்
வரனசைஇ யின்னு முளேன்
பொருள்
ஊக்கத்தை விரும்பி உள்ளமே துணையாகச் சென்றவர் வருவதை விரும்பியே உயிரோடும் உள்ளேன்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · அவர்வயின் விதும்பல்
உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார்
வரனசைஇ யின்னு முளேன்
ஊக்கத்தை விரும்பி உள்ளமே துணையாகச் சென்றவர் வருவதை விரும்பியே உயிரோடும் உள்ளேன்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen