திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1264 — அவர்வயின் விதும்பல்

காமத்துப்பால் · கற்பு இயல் · அவர்வயின் விதும்பல்

குறள்

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் னெஞ்சு

பொருள்

பிரிந்து சென்றவர் வரும் வழியை நேரக்கி நெஞ்சம் உச்சிக்கிளைமேல் ஏறிக் கொள்ளும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural