திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1265 — அவர்வயின் விதும்பல்

காமத்துப்பால் · கற்பு இயல் · அவர்வயின் விதும்பல்

குறள்

காண்கமற் கொண்கனைக் கண்ணாரக் கண்டபி
னீங்குமென் மென்றோட் பசப்பு

பொருள்

கண்ணே! அவரை நன்றாகக் காண்க. நன்றாகக் கண்டபின் தோள் நிறம் சீராகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural